கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: வெளிமாநிலத்தில் இருந்து மெத்தனால் வாங்கி விற்பனை…!!!
கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் விஷ சாராயம் அருந்தி 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் 11 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்…
Read more