கள்ளநோட்டு கைமாற்றம்: மாறுவேடத்தில் சென்று அசால்ட் காட்டிய போலீசார்…. 2 பேர் கைது…!!
கள்ளநோட்டு கைமாற்றம் செய்தது தொடர்பாக இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் கள்ள நோட்டுகளை கைமாற்றம் செய்ய முயன்ற இரண்டு பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளார்கள். அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம் பேப்பர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர்…
Read more