காசு வாங்கிக் கொண்டு கூவுற முகமூடிகளை கிழித்து மீண்டும் வெற்றியை உறுதி செய்வோம்… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லாத கள்ளக் கூட்டணி வைத்திருக்கின்ற காசு வாங்கிக் கொண்டு கூவும் அந்த முகமூடிகளை கிழித்தெறிந்து மீண்டும் நாம் வெற்றியை உறுதி செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில்…

Read more

Other Story