இதெல்லாம் நியாயமா..? அங்கு இருந்த நச்சுக்கழிவு இங்க வந்து கொட்டுவதா…? கொந்தளித்த பொதுமக்கள்… தடியடி நடத்திய போலீஸ்… பரபரப்பு..!!!
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு கார்பைடு என்ற தொழிற்சாலையில் இருந்து விசவாய்வுகள் வெளியானது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக 337 மெட்ரிக்…
Read more