மெர்சலா இருக்கே.! கவின், ஆண்ட்ரியா நடிக்கும் “மாஸ்க்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கவின் லிப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கடைசியாக பிளடிபக்கர் படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும்…
Read more