பத்மவிபூஷன் விருது வென்ற கஸ்தூரி ரங்கன் மரணம்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!!
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் இன்று பெங்களூருவில் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக பணிபுரிந்துள்ளார். அதோடு புதிய…
Read more