“பட்ட பகலில் நடுரோட்டில் இவ்வளவு துணிச்சலா”..? ஸ்கூட்டியை நிறுத்தி பெண்ணிடம்… அலறிய கணவன்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!
பஞ்சாப் மாநிலத்தின் காகர் பகுதியில் ஸ்கூட்டியில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பஞ்சாப் மாநிலம், காகர் பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது…
Read more