விஜயதரணி செய்தது துரோகம்…. மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் – காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த்…!!

விஜயதரணியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள X தள பதிவில், விஜயதரணி அவர்கள் மாற்று கட்சியில் இணைந்தது விட்டார். அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு‌ பார்த்த…

Read more

Other Story