செம ஷாக்…! காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ மனைவி தூக்கிட்டு தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!
தெலுங்கானா மாநிலத்தில் சோப் தண்டி தொகுதி உள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக மெடிப்பள்ளி சத்தியம் இருக்கிறார். இவருடைய மனைவி ரூபா தேவி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் ரூபா தேவி கடந்த இரு…
Read more