இலவச மின்சாரம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 வரை…. அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அள்ளித்தந்த காங்கிரஸ்….!!!!
கர்நாடகாவில் வருகின்ற மே பத்தாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் காங்கிரஸ் தற்போது தேர்தல் அறிக்கையை…
Read more