“2 வயதில் காணாமல் போன சிறுமியின் 14 வயது புகைப்படம்”… ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் தேடும் பணிகள் தீவிரம்…!!!
சென்னை சாலிகிராமத்தில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் கவிதா கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காணாமல் போனார். அப்போது அவருடைய மகளுக்கு வயது 2. அதாவது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார்.…
Read more