காணாமல் போன 1.30 லட்சம் மதிப்புள்ள கிளி… தேடிப்பிடித்த போலீஸ்…!!!!
ஹைதராபாத்தில் காணாமல் போன 1.30 லட்சம் மதிப்புள்ள ஆஸ்திரேலிய கிளியை போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். நான்கு மாதங்களை ஆன காலா என்ற கிளி கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி காணாமல் போனது பற்றி அதன் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார்.…
Read more