“3 வருஷ காதல்”… சேர்ந்து வாழ்வோம் இல்லன்னா சாவோம்… தற்கொலை ஒப்பந்தம் போட்டுக் கொண்ட காதல் ஜோடி… அப்புறம் என்னாச்சு தெரியுமா…?
மத்திய பிரதேசம் மாநிலத்தில் சச்சின் யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதில் மீராவுக்கு 25 வயது ஆகும் நிலையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு பிஎட் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களாக…
Read more