யார்ரா அந்த LUCKY BOY..? திடீரென தனது காதலர் போட்டோவை வெளியிட்ட சூப்பர் சிங்கர் பிரகதி… ஷாக் ஆன இளைஞர்கள்…!!
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் தான் பிரகதி. இவர் அந்த சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனையடுத்து தமிழ் சினிமாவில் பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்ததால் நிறைய…
Read more