காதலியை நடுரோட்டில் அடித்துக் கொன்ற இளைஞர்… வேடிக்கை பார்த்த மக்கள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!
மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டத்தில் ரோகித் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்ற இளம் பெண்ணை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அங்குள்ள தொழிற்பேட்டையில் வேலை செய்து வந்துள்ளனர். இதனிடையே ஆர்த்தி நடத்தையில் ரோகித்துக்கு சந்தேகம்…
Read more