என்கிட்ட பேச மாட்டியா….? பெற்றோர் கண் முன்னே மகளுக்கு நேர்ந்த துயரம்…. காதலன் வெறிச்செயல்…!!
கர்நாடகா மாநிலத்தில் பவ்யா(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அங்கு வேலை பார்க்கும் ராமாச்சாரிக்கும், பவ்யாக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது…
Read more