ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறை..! முதல் வெளிநாட்டு வீரராக கான்வே படைத்த மோசமான சாதனை..!!
பஞ்சாப் அணி தரப்பில் அதிரடியாக ஆடிய பிரியன்ஸ் ஆர்யா 43 பந்தில் 103 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்கள். தொடர்ந்து 224 எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிய சென்னை 20…
Read more