“நானா வம்பிழுத்தேன்”… அவர் செஞ்ச தப்புக்கு என் விக்கெட்டை ஏன் எடுத்தீங்க… வார்த்தையை விட்ட கான்ஸ்டாஸ்… டென்ஷனான பும்ரா..!!
பார்டர் கவாஸ்கர் 5 போட்டிகள் கொண்ட தொடரின், 5வது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 185 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல்…
Read more