ஒருநாளைக்கு ரூ.171 சேமித்தால் போதும்.. உங்க பிள்ளையின் 25 வயதில் 24 லட்சம் கிடைக்கும்… LIC-யின் சூப்பர் பாலிசி..!!
இன்றைய காலகட்டத்தில் முதலீடு செய்பவர்களுடைய எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் கல்வி, திருமணம் என பல காரணத்திற்காகவும் முதலீடு செய்து வருகிறார்கள். இதற்கென்று எல்ஐசி அனைத்து விதமான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் மிக…
Read more