திமுகவுக்கு திராவிட மாடல் போல காங்கிரக்கு காமராஜர் ஆட்சி… செல்வப்பெருந்தகை விளக்கம்…!!!
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, ஒரு மொழியை அழித்தால் அது பிராந்தியத்தை அழிக்க முடியும் என்று துணை குடியரசு தலைவர் சொல்கின்றார். ராஜீவ் காந்தியின்…
Read more