C.M ஸ்டாலின் செஞ்சி தரல..! ரூ.35,000 கேட்டு போராடுங்க… டெல்டா நோக்கி EPS போட்ட உத்தரவு..!!
செய்தியாளரிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், இன்றைக்கு டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் வாடிக் கொண்டிருக்கிறது. டெல்டாவுக்கு உரிய தண்ணீரை பெற்று தருவதற்கு முதலமைச்சர் தவறிவிட்டார். கர்நாடகாவிடம் இருந்து நமக்குரிய தண்ணீரை மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என…
Read more