“இங்கே காரை நிறுத்த கூடாது”…. சலசலப்பில் முடிந்த சண்டை…. போலீஸ் நடவடிக்கை….!!!!
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெருவில் கார்த்திக்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மைத்துனர் சின்னதுரை உடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றார். பின் கார்த்திக் சமையல் பாத்திரங்களை எடுத்து கடையில் கொடுப்பதற்காக எதிரே உள்ள கடையின் முன்பு காரை நிறுத்தியுள்ளார்.…
Read more