காரை கழுவிய மெக்கானிக்…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில் உயிரிழப்பு…. கலங்கவைக்கும் வீடியோ…!!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பகுதியில் கோதண்டராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் கேரேஜ் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த கேரேஜில் குடியாத்தம் தாங்கல் பகுதியில் வசிக்கும் சுதாகர்(24) என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்…
Read more