இனிதான் சம்பவம் ஆரம்பம்… வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… “நாளை உருவாகிறது டாணா புயல்”…!!
வங்க கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை டாணா புயலாக வலுப்பெறும். அதாவது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி…
Read more