தமிழ்நாடு வருமான வரித் துறையில் வேலை வாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்க….!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது 33 காலியிடங்களை உள்ளடக்கியதாகும், அதில் Income Tax Inspectors, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff ஆகிய பதவிகள் உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள்,…
Read more