கால்நடைகளுக்கு சில மருந்துகளை ஒரு முறைக்கு மேல் செலுத்த தடை…. தமிழக அரசு அறிவிப்பு…!!
தமிழகம் முழுவதும் உள்ள கால்நடைகளுக்கு, சில மருந்துகளை ஒரு முறைக்கு மேல் செலுத்த தடை விதித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதாவது NIMUSLIDE, FLUNIXIN, CARPROFEN மருந்துகள் செலுத்தப்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளது . இந்த உயிரிழந்த கால்நடைகளை உட்கொண்ட கழுகுகளும் பலியானது. இந்நிலையில்…
Read more