உலக நாயகன்…! “வரலாற்றில் முதல் முறையாக மாபெரும் சாதனை படைத்த ரொனால்டோ”… இது வேற லெவல் பா…!!

கால்பந்து ஜாம்பவான் என உலக மக்களால் அழைக்கப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அல் நாசர் அணியுடன் சேர்ந்து மிகவும் சிறப்பான முறையில் விளையாடிக்கொண்டு வருகிறார். தற்போது இவர் சமூக வலைதளங்களில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்…

Read more

பிரபல கால்பந்து வீரர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

உருகுவேவை சேர்ந்த 27 வயதான கால்பந்தாட்ட வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ, கால்பந்து விளையாட்டின் போது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென நிலைகுலைந்து உயிரிழந்த சோகச் செய்தி கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி இதேபோல் விளையாட்டின்…

Read more

பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் நிழல் போல் தொடரும் பாதுகாவலர்… அவர் யார் தெரியுமா…? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!

உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்பவர் லியோனல் மெஸ்ஸி. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் மெஸ்ஸி வெளியே செல்லும்போதெல்லாம் அவருடன் பேசுவதற்கும் செல்பி எடுப்பதற்கும் ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அப்போது சில ரசிகர்கள் அத்துமீறும்…

Read more

26 வயதே ஆன கால்பந்து வீரர் திடீர் மரணம்…. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…. இரங்கல்…!!!

மான்டிநீக்ரோ நாட்டைச் சேர்ந்த கோல் கீப்பர் மதிஜா சர்கிக்(26)  மில்வால் எப்.சி. கால்பந்து கிளப்புக்காக விளையாடியவர். இவர் இன்று காலை உயிரிழந்ததாக கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இவருடைய மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.…

Read more

26 வயசு தான் ஆகுது…. கால்பந்து வீரர் மதிஜா சர்கிக் திடீர் உயிரிழப்பு…. சோகத்தில் ரசிகர்கள்…!!

மான்டிநீக்ரோ நாட்டைச் சேர்ந்தவரும்  MillWall கால்பந்து கிளப்புக்காக விளையாடுபவருமான கோல் கீப்பர் மதிஜா சர்கிக்(26) இன்று காலை உயிரிழந்துள்ளதாக கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இறப்புக்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

பிரபல ரியல் மாட்ரிட் கோல் கீப்பர் மிகுவல் ஏஞ்சல் காலமானார்….. சோகம்…!!!

பிரபல ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் கோல் கீப்பர் மிகுவல் ஏஞ்சல் காலமானார். முன்னாள் கோல் கீப்பர் மிகுவல் ஏஞ்சல் கோன்சாலஸ் தனது 76வது வயதில் காலமானதாக ரியல் மாட்ரிட் நேற்று தெரிவித்தது. 1947-இல் வடமேற்கு ஸ்பெயினின் நகரமான Ourense இல்…

Read more

இந்தியாவின் முதல் கால்பந்து வீரர் முகமது ஹபிப் மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

இந்தியாவின் முதல் தொழில்முறை கால்பந்து வீரர் என்று அறியப்படும் முகமது ஹபிப் (74) ஐதராபாத்தில் காலமானார். சமீபமாக இவர் டிமன்ஷியா நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்தியாவின் மோகன் பகான் கிளப் அணிக்காக விளையாடிய முகமது ஹபிப், உலக ஜாம்பவான் பீலேவின் நியூயார்க்…

Read more

துருக்கி நடுநிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் பரிதாப மரணம்…. 12 நாட்களுக்கு பின் உடல் கண்டெடுப்பு…!!!

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியன் அட்சு துருக்கி கால்பந்து கிளப் அடகாஸ் ஹடய்ஸ் போர்க்காக விளையாடி வருகிறார். செல்சி உள்ளிட்ட பல முக்கிய அணிகளுக்கு விளையாடியுள்ள இவர், துருக்கியில் தங்கி இருந்தபோது, கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது சிக்கிக்கொண்டார்.…

Read more

தங்கம் வென்ற முன்னாள் இந்திய கால்பந்து வீரர் காலமானார்…! சோகம்…!!!

முன்னாள் கால்பந்து வீரரும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான துளசிதாஸ் பல்ராம் உடல்நலக்குறைவால் காலமானார். 1951 – 1962 காலகட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடிய இவர் 1962ல் நடந்த ஆசிய கோப்பையில் தங்கம் வென்றார். 1956ல் மெல்போர்ன், 1960ல் ரோம் ஒலிம்பிக்…

Read more

Other Story