“பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு”… நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கல… சீமான் பற்றிய கேள்விக்கு காளியம்மாள் பதில்…!!
நடிகை விஜயலட்சுமி சீமான் மீது பாலியல் புகார் கொடுத்த நிலையில் அந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கிடையில் சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் சீமான்…
Read more