“வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற 2 மாடுகள்”… 2 மணி நேரமாக அலமாரிக்குள் பதுங்கிய மனைவி… நாய் குரைத்ததால் உயிர் தப்பிய சம்பவம்…!
பரிதாப் மாவட்டத்தில் திறந்திருந்த வீட்டில் மாடு மற்றும் காளை உள்ளே சென்ற நிலையில் நீண்ட நேரம் வெளியே வராததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பரிதாப் மாவட்டத்தில் டபுவா காலனியில் ராகேஷ் சாஹு என்பவர் தனது மனைவி மற்றும் தாயாருடன் வசித்து…
Read more