அமைச்சர் வீட்டின் முன்பாக நடந்து சென்ற முதியவர்…. நொடிப் பொழுதில் நடந்த பயங்கரம்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் அமைச்சர் தினேஷ் கார்த்திக் வீட்டிற்கு முன்பாக சாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த பரபரப்பான சாலையில் கடைகள் பல இருந்த நிலையில் வாகனங்கள் அங்கும் இங்கும் ஆக சென்று கொண்டிருந்தது. அந்த முதியவர் சாலை ஓரம்…
Read more