ஐயா பெரியவரே…! அது காளை மாடு இல்லையா சிலை…. ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போல் கயிறு கட்டி இழுத்த முதியவர்… இப்படி ஒரு சம்பவமா…?
ஈரோடு பகுதியில் உள்ள ரயில்வே நிலையம் அருகே ரவுண்டானா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் காளை மாட்டு சிலை ஒன்று காணப்படுகிறது. ஈரோட்டில் நினைவுச் சின்னமான இந்த காளை மாட்டு சிலை அப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளதால் அப்பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில்…
Read more