மீண்டும் மீண்டுமா…? கேரளாவை தொடர்ந்து மணிப்பூரிலும் நிலச்சரிவு… தாய்-மகன் உயிரிழப்பு…!!!

மணிப்பூர் மாநிலம் டிம்தான்லாங் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை அங்கு பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதியில் காவலரான ரிங்சின்லுங் என்பவர்  தன்னுடைய மனைவி…

Read more

Other Story