நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் பைக்கில் சுற்றிய வாலிபர்கள்… மடக்கிப்பிடித்த போலீசார்…. தீவிர விசாரணை…!!
மதுரை மாவட்டம் ஆணையூர் பகுதியில் கிருபாஸ்டின் (22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று அவரது நண்பருடன் பி.எஸ்என்.எல் ரவுண்டானா பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த வழியில் வந்தனர். அப்போது அவர்கள்…
Read more