தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 5 பேர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை 3 பேர் ஓட்டி சென்றனர். அவர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி…
Read more