ஆசைய தூண்டி ஆசால்ட்டா 10 லட்சம் அபேஸ்… பறிகொடுத்த நபர்கள் தவிப்பு..!
புதுச்சேரியில் உள்ள மூலக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சுவாமிநாதன். இவர் இணையத்தின் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று பல்வேறு வழிகளை முயற்சித்துள்ளார். அப்போது இவருக்கு பங்குச்சந்தை நிறுவனர் ஒருவரின் தொலைபேசி எண் கிடைத்துள்ளது. அதில் ஒருவரை தொடர்பு கொண்டு…
Read more