“கடன் கேட்ட இடத்தில் மலர்ந்த காதல்”… காதலனை கரம்பிடித்த இளம் பெண்… காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்…!!
தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் பகுதியில் அனுஷ்வர்யா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ பட்டதாரி. இவர் மகேஷ் குமார் (33) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பேராவூரணி பகுதியில் ஒரு நிதி நிறுவனம் நடத்தி…
Read more