Breaking: எம்.ஆர் விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் அதிரடி கைது…!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்திவிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சென்னையில் நில ஆவணம் தொலைந்து…
Read more