சென்னை சென்ட்ரல்- மைசூரு காவிரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் 4 நாட்கள் ரத்து…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!

தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு கெங்கேரி-கெஜ்ஜாலா பகுதிகளுக்கு இடையே ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதேபோன்று பெங்களூரு காண்டோன்மென்ட் இடையேயும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் அவ்வழியாக  செல்லும் ரயில் சேவைகள்…

Read more

Other Story