விவசாயிகளுக்கு உதவ புதிய திட்டம்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!
விவசாயிகளுக்கான மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான கிசான் கி பாத் என்ற திட்டம் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலமாக வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அமைச்சக அதிகாரிகளுடன் விவசாயிகள் உரையாடலாம். விவசாயிகள் பெரும்பாலும் தகவல் இல்லாததால் பூச்சிக்கொல்லிகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். அதற்கு…
Read more