இறந்த மாமாவின் எலும்புக்கூடை வைத்து தயாரிக்கப்பட்ட கிட்டார்… அருமையாக வாசித்த இசையமைப்பாளர்… எப்படிலாம் யோசிக்கிறாங்க பா..!!
புளோரிடாவில் பிரபல இசைக்கலைஞர் பிரின்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மிட்நைட் பிரண்ட்ஸ் என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். இவரது மாமா பிலிப் கடந்த 1996 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது எலும்புக்கூடு மருத்துவ கல்லூரிக்கு…
Read more