WOW: 1 இல்ல 2 இல்ல 2,000!…. கடிகார காதலருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ்….!!!!
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராபர்ட் கென்னடி என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக கடிகாரத்தை சேகரித்து வருகிறார். இவர் இங்கிலாந்து, ஜெர்மன், அமெரிக்கா என பல நாடுகளை சேர்ந்த பழமைவாய்ந்த 2,000 கடிகாரங்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது இந்த முயற்சியை அங்கீகரித்து கின்னஸ்…
Read more