“இனி இந்த Ghibli புகைப்படம் வேண்டாம்” அவங்க பாவம்… காரணத்தோடு வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் முத்துக்குமரன்..!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த வருடம் அக்டோபர் மாதம் எட்டாவது சீசன் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. இதில் முத்துக்குமரன் வெற்றியாளராக தேர்வானார். அவருக்கு வெற்றி கோப்பையுடன் 40,50,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது…

Read more

Other Story