போதும்..!! எங்களால முடியல… தூக்கமே போச்சு… இதோட நிறுத்திக்கோங்க… கிப்லி புகைப்படங்களால் கதறும் ChatGpt சிஇஓ..!!!
பொதுவாக சமூக வலைதளத்தில் ஒரு விஷயத்தை பதிவிடும்போது திடீரென அது ஓவராக டிரெண்டாகி விடுகிறது. அப்படித்தான் தற்போது நாடு முழுவதும் கிப்லி புகைப்படங்கள் டிரெரண்டாகி வருகிறது. முன்னதாக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணியின் போட்டி நடைபெறும் போது விராட் கோலி மற்றும்…
Read more