திறந்த வெளி பேருந்தில் இந்திய அணியின் வெற்றி ஊர்வலம்… திடீரென வெடித்த சர்ச்சை… வலுக்கும் கண்டனங்கள்…!!
மும்பையில் நேற்று இந்திய அணியினரின் வெற்றி ஊர்வலம் சிறந்த வெளி பேருந்தில் நடைபெற்ற நிலையில் தற்போது அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது திறந்தவெளி பேருந்து குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதால் அதற்கு மகராஷ்டிரா மாநில அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…
Read more