“கிரிக்கெட் விளையாடிய 9 வயது சிறுவன்”… தலையில் ஓங்கி அடித்த பந்து… தீராத தலைவலி… உயிரே போயிடுச்சு.. கதறி துடிக்கும் பெற்றோர்..!!
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்திலுள்ள ரங்காராவ் பள்ளி பகுதியில் சீனிவாஸ் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 வயதில் அஸ்வித் ரெட்டி என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தன் நண்பர்களுடன் சேர்ந்து…
Read more