பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை…. கண்டனம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்…. இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு….!!!!

கொல்கத்தாவில் கடந்த வாரம் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியின் முதுகலை பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்தப் பெண் இரவில் வேலையில் இருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் சஞ்சய் ராயை கைது…

Read more

Other Story