தமிழகத்தை உலுக்கிய கொடூர சம்பவம்… போலீஸ் விசாரணை சரியில்லை… உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி…!!
கிருஷ்ணகிரியில் நடந்த போலி என்சிசி முகாம் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக காவல் துறையின் விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றம், இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறி, போலீஸ் விசாரணை போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.…
Read more