எருது விடுதலுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை… தமிழக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!
கிருஷ்ணகிரி ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் இன்று (பிப்,.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டனர். ஆனால் இப்போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்…
Read more