இன்று (செப்டம்பர் 11) கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
சிவகங்கையில் உள்ள திருப்புவனம் வட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் நடந்த பலகட்ட அகழாய்வு பணிகளின் போது 2006 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள் பயன்படுத்திய தொல்பொருள்கள் கண்டறியப்பட்டது. இந்த பொருள்கள் அனைத்தையும் தமிழக அரசு அருங்காட்சியகம் அமைத்து பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தியுள்ளது. இந்த…
Read more