குக் வித் கோமாளியின் புதுமையான டாஸ்க்… சுவாரசியமான நிகழ்வுகள்…!!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு எபிசோடும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. இந்த வார எபிசோடில் கோமாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பாம்பு டாஸ்க் நிகழ்ச்சிக்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்புடன் புகழின் நகைச்சுவை, பிரியங்காவின்…
Read more